சத்தியமங்கலம் அடுத்த கோணமூலை ஊராட்சியில் அரசு திட்ட பணிகளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோணமூலை ஊராட்சி, காந்திநகர், மாரியம்மன் கோவில் மெயின் வீதியில். சிமெண்ட் கான்கிரீட் சாலை, அமைக்கும் இடங்களையும், பழுதடைந்த கழிவுநீர் வடிகால்களையும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ அவர்கள், பார்வையிட்டார். மேலும் இவர்களுடன் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர், திரு.குமரேசன் (என்கிற) பா.செந்தில்நாதன். ஒன்றிய துணை செயலாளர் திரு.T.P.அசோகன். பொறியாளர். திரு.ஜெயகாந்தன். அவர்கள். மற்றும் கழக உறுப்பினர்கள். திரு.கோவிந்தராஜ். திரு.விஜயமூர்த்தி. ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment