கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குத்தியாலத்தூர் ஊராட்சி, கல்கடம்பூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். பழுதடைந்த இடங்களையும், சத்துணவு சமையல் கூடத்தில், உணவுகளின் தரத்தையும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி தெற்கு ஒன்றிய திமுக கழக ஒன்றிய செயலாளர் கே. சி. பி. இளங்கோ ஆய்வு செய்தார்
இந்த ஆய்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு. பிரேம்குமார். (கி. ஊ) வட்டார வளர்ச்சி அலுவலர், அ. அப்துல் வஹாப் உதவிப்பொறியாளர், முருகன். ஒன்றிய பணி மேற்பார்வையாளர். வெள்ளியங்கிரி, கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர். குமரேசன் (என்கிற) பா.செந்தில்நாதன், ஒன்றிய துணை செயலாளர், திரு.T.P.அசோகன்.
மற்றும் குத்தியாலத்தூர். ஊராட்சி மன்ற செயலாளர். திரு.ரஜேஷ்.பள்ளித் தலைமை ஆசிரியர். மற்றும்கழக உறுப்பினர்கள். திரு.கோவிந்தராஜ். திரு.அண்ணாதுரை, திரு.ராமசாமி. ஆகியோர் உடனிருந்தனர்.


This comment has been removed by the author.
ReplyDelete